பதிவுகள்

பயணம்


உன் அன்பை அடையும் பயணம் ...

கண்ணில் படா வழிகள் ..கண்மூடி சென்றிடலாம் ....

உன் மடி சேர்வேன் என்று ..... 

மூடிய இருவிழிகள் சொல்லிடும் .....

இருள் படர்ந்த மனதுக்கு ஒளி தந்திடும் பாதைகள் இதுவென்று....

இருந்தும் நெஞ்சம் அறிந்திடுமா ? சிந்தனை உணர்ந்திடுமா ?  

தூய  அன்பை ... சுவாசிக்க என் பயணம் தொடர்கிறது

மனம் உணரலாம் ,நெஞ்சம் நிறையலாம்..

அனால் கண்கள் கலங்காமல் இருந்திடுமா  ? ......

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு