வானம் வசப்படும்
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..........
Pages
Home
தமிழ்
புகைப்படக்கலை
ulagam
பதிவுகள்
சும்மா இருந்த என்னை
சும்மா இருந்த என் மனதை துள்ளி எழ வைத்தாய்
நீ மட்டும் அமைதியும் , அன்புமாய் என்னை கண்டாய்
என் மகிழ்ச்சியை கண்டு ரசித்தாய்
உன் மகிழ்ச்சியை நான் என்று கண்டு ரசிபெனோ
வரம் தருவாயா என் அன்பு தோழியே .....?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..
உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!
வலை பதிவு
Home
No comments:
Post a Comment