தோழியே உன்னிடம் பேசாமல் இருக்க ....
அமிலத்தை கூட விழுங்கினேன்....
உன் நினைவுகளை விழுங்க முடியவில்லை ....
மூங்கிலை போலே நெகிழும் என் மனசு ......
அதிலே ஓடி விளையாடுகிறது உன் மனசு ......
உன் விளையாட்டுக்கு இணை இல்லை ....
பூவை சூடி அழகு பார்க்கலாம் ....
மௌனம் சூடினாய் நீ என்னிடம் ...எதனால்
நான் மகுடம் சூட வேண்டியா ...
நீரோடை கல்லில் தவள கல் அழகுபெறும்
நீ என்னை தவிக்க விட நான் அழகுருவேனா ?
நான் கரைந்தால் என்ன செய்வாய் ....
இல்லை மறைந்தால் என்ன செய்வாய் ?
அமிலத்தை கூட விழுங்கினேன்....
உன் நினைவுகளை விழுங்க முடியவில்லை ....
மூங்கிலை போலே நெகிழும் என் மனசு ......
அதிலே ஓடி விளையாடுகிறது உன் மனசு ......
உன் விளையாட்டுக்கு இணை இல்லை ....
பூவை சூடி அழகு பார்க்கலாம் ....
மௌனம் சூடினாய் நீ என்னிடம் ...எதனால்
நான் மகுடம் சூட வேண்டியா ...
நீரோடை கல்லில் தவள கல் அழகுபெறும்
நீ என்னை தவிக்க விட நான் அழகுருவேனா ?
நான் கரைந்தால் என்ன செய்வாய் ....
இல்லை மறைந்தால் என்ன செய்வாய் ?
No comments:
Post a Comment