பதிவுகள்

unnai paarkiren

கண் மூடினேன்  ..உன்னை காண ...

விழி மின்னியது உன்னை பார்க்க  ...

கருவிழி   கோபித்தது தாமதத்தால் ...

உனது  வெள்ளை மனம் போலே ...

வெண் நிலவாய் வெள்ளை விழிகளில் நீ .

என் கண் முன்னே வரவில்லை ...

ஒளிநிலவாய் ஒளியாய் வந்தாய் ...

நிஜத்தில் தெரியவில்லை நிழலில் தெரிந்தாய்

கனவிலே நான் கண்மூடுகைல்

இருளிலே வாழ எனக்கும் ஆசை வந்தது

கண்மூடி உன்னை காணும் போது..

இருளில் கூட வெளிச்சமாய் எனக்காக வாழ்கிறாய்

என் மரணத்தில் என்விழி மூடும் நேரம்

வருவாயா பகல் நிலவாக என் கண்முண்ணே..நிஜமாக

என் விழி மூடாமல் உன்னை பார்த்து கொண்டிருப்பேன் ...

நான் மறு ஜென்மம் எடுக்கும் வரை.........................................

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு