இன்னல்கள் நிறைந்த பயணம் ஒன்றை ....
இதுவரை கேட்காத கதைகள் சொல்லும் .....
தவழும் மழலை முதல் இதுநாள் வரை .....
இதுவரை கரைசேர்த்தது கண்காணா ......தெய்வமா ???
வழிமாறி திசை மாறிசெல்லும் சுடு தென்றல் ஹா ???
இனிமேல் கரைசேர என் பொய்யாகி போன சிந்தனைகளா ???
இல்லை உன் அளவில்லா மெய்யான அன்பின் கட்டளைகளா ஹா?
No comments:
Post a Comment