பதிவுகள்

உள்ளத்தில் இடம்


உன் உள்ளத்தில் நான் இருக்க வேண்டினேன் 

என் உள்ளதை புரிந்து கொள்ளாதவள் ஆகிவிட்டாய்

உன் உள்ளதை நான் புரிந்து கொண்ட அளவு நீ என் உள்ளதை புரிந்து

கொள்ளாதது ஏனோ...?

மடிந்தே விட்டேன்


அன்று  தீபாவளி  உன் முகம் பார்க்க முடியவில்லை என்னால்

விளக்கின் ஒளி யில்  வந்திருந்தாய் எனக்காக

நான் மடிந்தே விட்டேன் விளக்கு அனைகைலே

மின் அஞ்சல்

அன்று என் விரல்கள் தட்டியது கருப்பு எழுத்து பள்ளங்குலிலே .....

மின் அஞ்சல் ஓன்று கண்டேன் என் கண்களை அதிர்விக்க வந்தனவோ

அந்த மூன்று வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன

உன்னை எனக்கு பிடிச்சிருக்கு , முதலை என்னை பர்த்து சொல்ல பட

 வார்த்தைகள்

அவை ..என் மேல் அன்பு செலுத்த ஓர் உயிர்  வந்துவிட்டது

என்பதை நினைக்கும் பொது

மகிழ்ச்சி இருந்தும் சிறு பயம் நான் வெள்ளை திரைலே பார்க்கும்

கரும் எழுத்துகள்

உண்மையானவையா இல்லை எனக்காக வடிக்க பட்ட கற்பனைகளா ...........

ஏன் தாமதம்



என் அன்பானவளை நேசிபதற்காக காத்திருந்தேன்  இதனை நாள்

எனக்கு இரு கால்கள் இருந்தும் தள்ளாடி நடந்தேன் இதனை நாட்கள்

நீ வந்துவிடுவாய் இன்னும் சிறு நாட்களில் எனக்கு தூண்டுகோலாக

இருக்க என் வாழ்வில்

என் மீது அன்பு செலுத்த , என்னை நேசிக்க இதனை யுகம் ஏன்

தாமதித்தாய்

பார்வையில்

என்னவளை பார்த்த முதல் பார்வையில்

ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னியது என் கண்கள்

மனமோ அவள் மனதோடு சேர துடித்தது

எந்தன் உதடுகள் பேச துடித்த வாரத்தைகள் வெளிவந்தன

ஓசையில்லாமல்

யோசனை செய்தவனாய் திரும்பி விட்டேன் அமைதியுடன் .....................?
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு