பதிவுகள்

vanthen

சொல்லவே .......வந்தேன்

அன்பு சொல்லை சொன்னாயே அன்பை உணர்ந்தேன்  ....

பேசவே வந்தேன் .......

பேசவிடாமல்  நீயே பேசினாய் மௌனமாய் கேட்டேன் ....

உன் சிரிப்பை ரசிக்க வந்தேன் ....

என்னை சிரிக்க வைத்தாய்....என் சிரிப்பை ரசித்தாயே ....

கோபமாய் வந்தேன் .....உன் மேல் அல்ல

என்னிடம் செல்லமாக கோபித்தாய்...உனால் மேன்மையாகினேன் ....

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு