பதிவுகள்

malai

பல நாள் காணமல் தவிக்கிறேன்   அந்த ஒரு நாளுக்காக 

பிரிந்து போன சிறகை போலே பறந்தாய் ...

வானம் பார்கிறேன் நான் என் விழிகளால் 

வானம் சென்று  வெண்மேகம் பிடித்தாய் 

கார்மேகம் ஆகி என்னிடம் மழையாய் வருவாயா ? 

உன் அன்பு என்னும் மழையில்  நனைய காத்திருக்கிறேன் ........

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு