பதிவுகள்

Showing posts with label நிழல். Show all posts
Showing posts with label நிழல். Show all posts

nizhal

நீ போகயிலே  உன்னை பின்தொடர்கிறேன்

உன் மகிழ்ச்சியில் நான்   எகிரி  குதிக்கிறேன்  

நீ உறங்கும் நேரம் உன்னோடு நானும் தூங்குகிறேன்

இரவானதும்  மறைந்திடுவேன்  உன்னுடன்  - நிழல் 

illai

சிந்தனை  இருந்தும் ஒரு தயக்கம் 
எத்தனை இருந்தும் ஒரு பயனில்லை

அன்பு இருந்தும் ஒரு பிரிவு 
பாசம் இருந்தும் ஒரு பரிதவிப்பு

நியாயம் இருந்தும் பொய்களின் நாடகம்
திசைகள் இருந்தும் செல்ல வழி இல்லை

இன்பம் இருந்தும் துன்பத்தின் நியாபகம்
தாயை பார்த்தல் உன் நியாபகம்

பூ இருந்தும் வாசம் இல்லை
நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை

பனை மரம் போலே நீ  இருந்தும்
அதில் நிழலாட  விதி இல்லை

வெள்ளை நிறம்



 
உன் உள்ளதை புரிந்து கொள்ள எண்ணினேன்
 முடியவில்லை,
காரணம் வெண்மை நிறம் அறியாதவன் அக
இதுவரை இவ் உலகில்
வாழ்ந்ததால்
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு