பதிவுகள்

neeyo

இசை பேசும் இசை ஸ்வரங்கள் நீயோ ....

ராகத்தால் தூக்கம் கெடுத்த கீதம் நீயோ ....

நேசிக்கும் ஜூவாலை நீயோ ....

உன் இசை மழை கேக்க வைத்தாய் .

குயில் ஓசை நன் கேட்பதை  மறக்க ...

என்னை இவுலகில் மறைய செய்து ...

எனக்கு சங்கு ஊதினாயோ  ...

என்னை  மரணமடைய செய்து ...

உன்  இசையால் மலர்மாலை தூவுவாயா....?????


No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு