எனக்கு துன்பம் வரும் வெளைலே
உன்னுடன் இருக்க நினைக்கிறன் உன் நிழலிலே
ஆனால் நான் இருபத்தோ வெகு தொலைவிலே
என் மனசு மட்டும் எகத்திலே
கண்ணை மூடி உன்னை நினைக்கயிலே
உன் அன்பை மட்டும் உணர முடிந்தது
என் அருகிலே நீ இருபது போல்
கண் விழித்தேன் நீ இல்லை
உன் அன்பு மட்டும் என்னிடம் இருக்கிறது.....
No comments:
Post a Comment