nerangalin siraiyl
maalai nera velaiyle veedu serum ninaivudan
nanbargal vara kathirunthu sooriyan maraiyave
anbin pidiyl sirai irukum kaakangal
nanbargal vara kathirunthu sooriyan maraiyave
anbin pidiyl sirai irukum kaakangal
inbam - இன்பம்
இரு கண்களால் கண்டேன் ஒரே மனதில் நேசித்தேன்
இரு கால்களால் நடந்தேன் ஒரே பாதையில் நடந்தேன்
இரு அன்பை உணர்ந்தேன் ஒரே உயிரிடம்
இரு வேளை விழித்தேன் ஒரே வேளை கண்மூடினேன்
இரு முறை மடிந்தேன் ஒரே முறை வாழ்ந்தேன்
இரு நிலாவை கண்டேன் ஒரே இரவில்
இரு கால்களால் நடந்தேன் ஒரே பாதையில் நடந்தேன்
இரு அன்பை உணர்ந்தேன் ஒரே உயிரிடம்
இரு வேளை விழித்தேன் ஒரே வேளை கண்மூடினேன்
இரு முறை மடிந்தேன் ஒரே முறை வாழ்ந்தேன்
இரு நிலாவை கண்டேன் ஒரே இரவில்
malai
பல நாள் காணமல் தவிக்கிறேன் அந்த ஒரு நாளுக்காக
பிரிந்து போன சிறகை போலே பறந்தாய் ...
வானம் பார்கிறேன் நான் என் விழிகளால்
வானம் சென்று வெண்மேகம் பிடித்தாய்
கார்மேகம் ஆகி என்னிடம் மழையாய் வருவாயா ?
உன் அன்பு என்னும் மழையில் நனைய காத்திருக்கிறேன் ........
kulanthai
இரவில் தோன்றும் நிலவாக நீ சிரிக்க ....
நிறம் மாறும் மேகங்கள் போலே உன் முகம் மலர ....
பட்டாம்பூச்சியின் சிறகை போலே உன் விழி சிமிட்ட ....
மெல்ல தவழும் நீரோடையாய் நீ நடக்க ....
மெல்லிய உன் விரலால் என் விரலை நீ பிடிக்க ....
குழந்தையை போலே நான் உன்னுடன் நடக்க வேண்டும் !
காலை வேலையில்...
காலை வேலையில்...
உன் கண்கள் என் கண்களை பார்க்க துடிகவில்லையா ?
உன் மனம் உணர என் மனம் விதும்புகிறதே ?
என் மன அலைகள் உன்னை சேர தவள உன் மன அலைகள் தவழவில்லையா ?
உன் அன்புக்காக என் அன்பு உனதன்பை வரவேற்க பூரிகிறதே ?
என் நினைவுகள் உன் நினைவுகளை எண்ணி எண்ணி நிகழ்கிறதே ?
உன் குரல் ஓசை கேட்க என் குரல் மௌனம் கொள்கிறதே ?
உன் கண்கள் என் கண்களை பார்க்க துடிகவில்லையா ?
என் இதய துடிப்பு சிலிர்க்க உன் இதயம் நினைத்து சிலிர்கவில்லையா?
உன் மனம் உணர என் மனம் விதும்புகிறதே ?
என் மன அலைகள் உன்னை சேர தவள உன் மன அலைகள் தவழவில்லையா ?
உன் அன்புக்காக என் அன்பு உனதன்பை வரவேற்க பூரிகிறதே ?
என் நினைவுகள் உன் நினைவுகளை எண்ணி எண்ணி நிகழ்கிறதே ?
உன் குரல் ஓசை கேட்க என் குரல் மௌனம் கொள்கிறதே ?
ஓசை கேட்க
நீ பேசும் ஓசை கேட்க பூக்களிடம் கதைகள் பேசினேன்
பூக்கள் கூட என்னை வெறுத்தன...
நீ சிரிக்கும் ஓசை கேட்க கடல் அலைகளிடம் சிரித்தேன்
அலைகள் கூட மௌனம் ஆகின
நீ சிணுங்கும் ஓசை கேட்க சாரல் மழையில் நனைந்தேன் ...
வானம் கூட வெறிச்சிட்டு என்னை வெறுத்தது
நீ சொல்லும் சொல்லை கேட்க தென்றல் சொல் கேட்டேன்
புயலாக மாறி என்னை வீழ்த்தியது

manasu
தோழியே உன்னிடம் பேசாமல் இருக்க ....
அமிலத்தை கூட விழுங்கினேன்....
உன் நினைவுகளை விழுங்க முடியவில்லை ....
மூங்கிலை போலே நெகிழும் என் மனசு ......
அதிலே ஓடி விளையாடுகிறது உன் மனசு ......
உன் விளையாட்டுக்கு இணை இல்லை ....
பூவை சூடி அழகு பார்க்கலாம் ....
மௌனம் சூடினாய் நீ என்னிடம் ...எதனால்
நான் மகுடம் சூட வேண்டியா ...
நீரோடை கல்லில் தவள கல் அழகுபெறும்
நீ என்னை தவிக்க விட நான் அழகுருவேனா ?
நான் கரைந்தால் என்ன செய்வாய் ....
இல்லை மறைந்தால் என்ன செய்வாய் ?
அமிலத்தை கூட விழுங்கினேன்....
உன் நினைவுகளை விழுங்க முடியவில்லை ....
மூங்கிலை போலே நெகிழும் என் மனசு ......
அதிலே ஓடி விளையாடுகிறது உன் மனசு ......
உன் விளையாட்டுக்கு இணை இல்லை ....
பூவை சூடி அழகு பார்க்கலாம் ....
மௌனம் சூடினாய் நீ என்னிடம் ...எதனால்
நான் மகுடம் சூட வேண்டியா ...
நீரோடை கல்லில் தவள கல் அழகுபெறும்
நீ என்னை தவிக்க விட நான் அழகுருவேனா ?
நான் கரைந்தால் என்ன செய்வாய் ....
இல்லை மறைந்தால் என்ன செய்வாய் ?
sogam
சிதைக்காதே என்னை .....என்னிடம் பேசாமல் ..
விதைக்காதே என்னிடம் .....சோகம் என்னும் விஷத்தை
பிரியாதே என்னை .....என்னிடம் தவறு இருந்தால்
மறக்காதே என்னை .....உன் ஜீவன் உள்ளவரை
உருகாதே எனக்காக .....நான் ஒரு நாள் உயிர்நீத்தால்
வருந்தாதே எனக்காக .....நான் ஒரு நாள் கல்லாக மாறினால்

போகாதே என்னை விட்டு .....நான் வீடு திரும்ப மாட்டேன்
எழுதாதே என் விதியை .....நீ எனக்கு இல்லை என்று
unnai paarkiren
கண் மூடினேன் ..உன்னை காண ...
விழி மின்னியது உன்னை பார்க்க ...
கருவிழி கோபித்தது தாமதத்தால் ...
உனது வெள்ளை மனம் போலே ...
வெண் நிலவாய் வெள்ளை விழிகளில் நீ .
என் கண் முன்னே வரவில்லை ...
ஒளிநிலவாய் ஒளியாய் வந்தாய் ...
நிஜத்தில் தெரியவில்லை நிழலில் தெரிந்தாய்
கனவிலே நான் கண்மூடுகைல்
இருளிலே வாழ எனக்கும் ஆசை வந்தது
கண்மூடி உன்னை காணும் போது..
இருளில் கூட வெளிச்சமாய் எனக்காக வாழ்கிறாய்
என் மரணத்தில் என்விழி மூடும் நேரம்
வருவாயா பகல் நிலவாக என் கண்முண்ணே..நிஜமாக
என் விழி மூடாமல் உன்னை பார்த்து கொண்டிருப்பேன் ...
நான் மறு ஜென்மம் எடுக்கும் வரை.........................................

valarpirai
வளர்பிறை போலே வளர்ந்தவளே ..
இரு மனம் சேர்த்து அன்பை வளர்த்தவளே
தேய்பிறை காலம் கூட வளர்பிறை தான்
உன்னை நினைத்து கொள்கையிலே
எங்கும் பூக்கள் வளர்பவளே...நீ வாடா பூவோ ???
வளர்பிறை என்று பேர் இட்டது யாரோ ....
வளர்ந்த பருவம் மறந்தேன் ...வாழ்ந்த உவமை எதோ ?
நீ ஒரு மனம் நேசித்தாய் .. ஆயரம் மனம் உன்னை நேசித்தது ??
நீ வளர்பிறை என்பதாலா???

ஆயரம் உறவுகள்
ஆயிரம் உறவுகள் அருகிலிருந்தும் எனக்கே உலகத்தில் என்னை மட்டும்
தனிமையை உணர செய்ததே உன் பிரிவுக்கு நன்றி ....
தனிமையை உணர செய்ததே உன் பிரிவுக்கு நன்றி ....
vanthen
சொல்லவே .......வந்தேன்
அன்பு சொல்லை சொன்னாயே அன்பை உணர்ந்தேன் ....
பேசவே வந்தேன் .......
பேசவிடாமல் நீயே பேசினாய் மௌனமாய் கேட்டேன் ....
உன் சிரிப்பை ரசிக்க வந்தேன் ....
என்னை சிரிக்க வைத்தாய்....என் சிரிப்பை ரசித்தாயே ....
கோபமாய் வந்தேன் .....உன் மேல் அல்ல
என்னிடம் செல்லமாக கோபித்தாய்...உனால் மேன்மையாகினேன் ....

neeyo
இசை பேசும் இசை ஸ்வரங்கள் நீயோ ....
ராகத்தால் தூக்கம் கெடுத்த கீதம் நீயோ ....
நேசிக்கும் ஜூவாலை நீயோ ....
உன் இசை மழை கேக்க வைத்தாய் .
குயில் ஓசை நன் கேட்பதை மறக்க ...
என்னை இவுலகில் மறைய செய்து ...
எனக்கு சங்கு ஊதினாயோ ...
என்னை மரணமடைய செய்து ...
உன் இசையால் மலர்மாலை தூவுவாயா....?????

பயணம்
கண்ணில் படா வழிகள் ..கண்மூடி சென்றிடலாம் ....
உன் மடி சேர்வேன் என்று .....
மூடிய இருவிழிகள் சொல்லிடும் .....
இருள் படர்ந்த மனதுக்கு ஒளி தந்திடும் பாதைகள் இதுவென்று....
இருந்தும் நெஞ்சம் அறிந்திடுமா ? சிந்தனை உணர்ந்திடுமா ?
தூய அன்பை ... சுவாசிக்க என் பயணம் தொடர்கிறது
மனம் உணரலாம் ,நெஞ்சம் நிறையலாம்..
அனால் கண்கள் கலங்காமல் இருந்திடுமா ? ......
Subscribe to:
Posts (Atom)