பதிவுகள்

tholai thooram

தொலை தூரம் இருந்தாலும் நீல வானம் போலே என்மனதில் நிறைந்தாய்

தொலை தூர பயணமாக  வெண்மேக கூட்டங்களாய்  என் இருப்பிடம் வந்தாய்

தொலை தூர  கருமேகமாய் என் மனம்  நனைதாயோ உன் அன்பால்  

தொலை தூர கார்மேகமாய் என்னை பிரிந்து விடாதே???????


No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு