பதிவுகள்

மௌனம்


அன்று நன் குழப்பத்தில் இருந்தேன் 

 உன் மௌனத்திற்கும் உன் எண்ணங்களுக்கும் கூட  

பிரித்து பார்க்க இயலவில்லை .....ஏனோ ஏனோ என ????

உன்னிடம் பல கேள்விகள் வினவினேன் 

உன் மௌனத்தை மட்டுமே பதிலை தந்தாய்  உன் எண்ணங்களை

மறைத்தவளாய் ........................?




No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு