பதிவுகள்

திடீர் புயல் மழை


கண்ணீர் துளி தவழ்ந்த என் பூங்காவனத்தில் 

மழை துளி  தவள விட்டாய்

 ஏனோ உன் அன்பால் பொழிந்த புயல் மழையால்

என் பூங்கவந்திலோ பிரமிக்க புதிர் சுவாச துளிகள்

இதுவரை இல்லாத பூரிப்பு ...........

பூங்காவனம் அன்பின் பூக்களால் பாசவனமாகியது

பூக்கள் வினவின என்னிடம் ஏக்கத்துடன் ........?

இந்த மழை நிழலா இல்லை நிஜமா என்று

நிஜம் என கூறிய புன்னகை  இன் மருபிம்பத்தில் சலனம்

என் நந்தவனத்தை ஏறிட்டேன் கண்ணீரால் ..........?
 

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு