பதிவுகள்

தோழியே

தோழியே  நீ வான் அருகில்
தூரத்தில் நான் உன் அருகில்
இருப்பதாய்  எண்ணம்

கண்கள் தூங்கும் நேரம்
முகில் தேடி அலைகிறது
மனம் தூங்கவில்லை  

வானம் தொடும் உன் நட்புக்கு
வானமே பதில் கூறும்
ஆஹாயம் சாட்சி 

மேகம் பயணிக்கும் உன்  நியாபகம்
தினம் என் கண்ணீர் துளி
மழையில் நனைகிறது  

நெஞ்சம் மறக்காது உன்னை
வேதனைகள்  வந்தாலும்
எபோதும்  சிந்தனையில் நீ .............

2 comments:

  1. //நெஞ்சம் மறக்காது உன்னை
    வேதனைகள் வந்தாலும்
    எபோதும் சிந்தனையில் நீ ............. //

    Very Nice....

    ReplyDelete
  2. கவிதை ஓக்கே

    >ஆஹாயம் = ஆகாயம்

    நியாபகம் = ஞாபகம்

    ReplyDelete

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு