பதிவுகள்

உனக்கும்

புவியோடும் விழியோடும் விளையாடும் உனக்கும்
இசை மீட்டும் புல்லாங்குழல் அழகு  ?

அன்போடும் பரிவோடும் உரையாடும் உனக்கும்
திசை மாறி  வீசும் தென்றல் அழகு ?

பசியோடும் சோர்வோடும் நிழலாடும் உனக்கும்
இசை போல் வரும் உணவு அழகு ?

நினைவோடும் மனமோடும் சுளலாடும் உனக்கும் 
ஆசை  சொல்  செல்லும் வார்த்தைகள் அழகு ?

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு