உன்னிடம் இத்தனை மகிழ்ச்சிகள்
எல்லாம் நாம் இருவரும்
நட்போடு சந்தித்ததாலோ
மனதிற்குள் திருவிழா
அதனுள் தீபமாய் நீ
எபோதும் என்னுள் நீ
அணையா தீபமாய் இருப்பாயா
எல்லாம் நாம் இருவரும்
நட்போடு சந்தித்ததாலோ
மனதிற்குள் திருவிழா
அதனுள் தீபமாய் நீ
எபோதும் என்னுள் நீ
அணையா தீபமாய் இருப்பாயா
No comments:
Post a Comment