un varugai
enaku piditha idamithu
unakum piditha idamithu
enakaga nee varum ore idamithu
en manam elugirathu
un varugai neram teriyavillai
un ennangal puriyavillai
un varugaiyaal inge
unnalam arigiren
en nalam nee epadi arigiraai
athuvum enaku teriyavillai
nee varatha velaigal
thunbangal varum velaigal
un varugaiyaal kondatam enaku
manam thullugirathu enaku
sila neram nam varugai
ontru koodugirathu inge
irunthum unnidam pesa
mudivathillai enaku
irunthum magilchi adaigiren
un varugaiyaal nane
thinamum un varugaiku
kathirukiren nane ....
-enuirukaga
unakum piditha idamithu
enakaga nee varum ore idamithu
en manam elugirathu
un varugai neram teriyavillai
un ennangal puriyavillai
un varugaiyaal inge
unnalam arigiren
en nalam nee epadi arigiraai
athuvum enaku teriyavillai
nee varatha velaigal
thunbangal varum velaigal
un varugaiyaal kondatam enaku
manam thullugirathu enaku
sila neram nam varugai
ontru koodugirathu inge
irunthum unnidam pesa
mudivathillai enaku
irunthum magilchi adaigiren
un varugaiyaal nane
thinamum un varugaiku
kathirukiren nane ....
-enuirukaga
தோழியே
தோழியே நீ வான் அருகில்
தூரத்தில் நான் உன் அருகில்
இருப்பதாய் எண்ணம்
கண்கள் தூங்கும் நேரம்
முகில் தேடி அலைகிறது
மனம் தூங்கவில்லை
வானம் தொடும் உன் நட்புக்கு
வானமே பதில் கூறும்
ஆஹாயம் சாட்சி
மேகம் பயணிக்கும் உன் நியாபகம்
தினம் என் கண்ணீர் துளி
மழையில் நனைகிறது
நெஞ்சம் மறக்காது உன்னை
வேதனைகள் வந்தாலும்
எபோதும் சிந்தனையில் நீ .............
தூரத்தில் நான் உன் அருகில்
இருப்பதாய் எண்ணம்
கண்கள் தூங்கும் நேரம்
முகில் தேடி அலைகிறது
மனம் தூங்கவில்லை
வானம் தொடும் உன் நட்புக்கு
வானமே பதில் கூறும்
ஆஹாயம் சாட்சி
மேகம் பயணிக்கும் உன் நியாபகம்
தினம் என் கண்ணீர் துளி
மழையில் நனைகிறது
நெஞ்சம் மறக்காது உன்னை
வேதனைகள் வந்தாலும்
எபோதும் சிந்தனையில் நீ .............
உன் நட்புகாக
உன் நட்பை பிரியும் நேரம்
என் உயிரை பிரிய எண்ணம்
உன் அன்பு காட்டும் வழியில்
என்றும் சென்றிடுவேன் நட்போடு
வழித்துணை யாரும் இல்லை
உன் அன்பு எனக்கு துணை
சில மாத பிரிவுகள் கூட
உன்னை பிரிக்கிறது என்னிடம்
பிரிந்த வேளைகள் சிந்தனையிலே
ஒரே மயக்கம் கண்மூடினால்
என்று வரும் அந்த நாள்
இன்றே வர காத்திருக்கிறேன்
உன் நட்புகாக .........
என் உயிரை பிரிய எண்ணம்
உன் அன்பு காட்டும் வழியில்
என்றும் சென்றிடுவேன் நட்போடு
வழித்துணை யாரும் இல்லை
உன் அன்பு எனக்கு துணை
சில மாத பிரிவுகள் கூட
உன்னை பிரிக்கிறது என்னிடம்
பிரிந்த வேளைகள் சிந்தனையிலே
ஒரே மயக்கம் கண்மூடினால்
என்று வரும் அந்த நாள்
இன்றே வர காத்திருக்கிறேன்
உன் நட்புகாக .........
தமிழ்
தமிழே உன்னை நேசிக்க
அன்பை கற்று கொண்டேன்
உன் எழுத்துகளை வடிவம் ஆகி
உனக்கு கவிதை வடித்தேன்
உன் வார்த்தைகளை உச்சரித்து
பிறரிடம் தமிழில் உரையாடினேன்
உன்னை உச்சரிக்க உள்ளம் பூரித்தது
அன்பை கற்று கொண்டேன்
உன் எழுத்துகளை வடிவம் ஆகி
உனக்கு கவிதை வடித்தேன்
உன் வார்த்தைகளை உச்சரித்து
பிறரிடம் தமிழில் உரையாடினேன்
உன்னை உச்சரிக்க உள்ளம் பூரித்தது
நட்பு
எந்நாளும் உன் நட்பு
எபோதும் என் மனதில்!
இடைவிடாத ஏக்கம்
அன்போடு என் மனதில்!
உன் கரையிலா நட்பு
என் கரையோடு போகாது ........
நீ சிறைவைத்த நட்பு
என்றும் விடுதலை அடையாது .........
உன் உயிரில் கலந்த நட்பு
என் உயிரோடு புவியோடு எழும் ........
உன் உறவோடு வந்த நட்பு
நம் உறவாக நிலைக்கும் ......
உன் சுவாச காற்றில் கலந்த நட்பு
எபோதும் என் சுவாசத்தில் ..........
உன் நெஞ்சில் நிறைந்த நட்பு
என் இதயமாய் துடிக்கும் .........
உன் முகம் மலர்ந்த நட்பு
என் கண்ணில் மலராக மலரும் ..............
உன் உண்மைக்கு ஈடான நட்பு
எங்கும் உதயம் பெரும் ..........
உன் கைகொடுத்த நட்பு
என் கைவிட்டு போகாது .....
உன் நிழல் தாங்கிய நட்பு
எபோதும் என் மனதில்!
இடைவிடாத ஏக்கம்
அன்போடு என் மனதில்!
உன் கரையிலா நட்பு
என் கரையோடு போகாது ........
நீ சிறைவைத்த நட்பு
என்றும் விடுதலை அடையாது .........
உன் உயிரில் கலந்த நட்பு
என் உயிரோடு புவியோடு எழும் ........
உன் உறவோடு வந்த நட்பு
நம் உறவாக நிலைக்கும் ......
உன் சுவாச காற்றில் கலந்த நட்பு
எபோதும் என் சுவாசத்தில் ..........
உன் நெஞ்சில் நிறைந்த நட்பு
என் இதயமாய் துடிக்கும் .........
உன் முகம் மலர்ந்த நட்பு
என் கண்ணில் மலராக மலரும் ..............
உன் உண்மைக்கு ஈடான நட்பு
எங்கும் உதயம் பெரும் ..........
உன் கைகொடுத்த நட்பு
என் கைவிட்டு போகாது .....
உன் நிழல் தாங்கிய நட்பு
நிழலை உன்னை பின்தொடரும் ....
பிரிவு
தொலை தூரம் பிரிந்து இருந்தாலும்
தினம் உன் குரல் கேட்டு
உன்னுடன் இருப்பதாய் உணர்வு
உன் குரல் கேட்காத வேளையில்
புரியாத ஒரு தவிப்பு
நொடி பொழுதும் உனது அன்பு
எல்லா பொழுதும் என் தேடல்கள்
உன் ஆறுதல் வார்த்தைகள் தான் உணவு
தினம் ஒரு உண்ணாவிரதம்
உன் கனவுகள் தான் எனக்கு இரவு
உன் நினைவுகள் தான் எனக்கு உறக்கம்
பகல் இரவானது இரவு பகலாகவில்லை
தினம் உன் குரல் கேட்டு
உன்னுடன் இருப்பதாய் உணர்வு
உன் குரல் கேட்காத வேளையில்
புரியாத ஒரு தவிப்பு
நொடி பொழுதும் உனது அன்பு
எல்லா பொழுதும் என் தேடல்கள்
உன் ஆறுதல் வார்த்தைகள் தான் உணவு
தினம் ஒரு உண்ணாவிரதம்
உன் கனவுகள் தான் எனக்கு இரவு
உன் நினைவுகள் தான் எனக்கு உறக்கம்
பகல் இரவானது இரவு பகலாகவில்லை
anbu
தனித்த இதயம் ஓன்று
துடி துடித்து ஏங்குது
பரந்த உள்ளம் இளவேனில்
உனக்க காத்திருக்கு
தவித்த மனம் ஓன்று
தவியாய் தவிக்கும் முன்பனி
உன் அன்பு ஒன்றுக்காக
அமைத்தாய் காத்திருக்கு
ஓர் உயிர் ஓன்று
கனவுகளுடன் இருக்கிறது எபோதும்
கனவுகளை நினைவாக்க
உனக்காக காத்திருக்கு
விழிகள் ஓன்று காத்திருக்கு
தூங்காமல் உனக்காக
உன்னை பார்க்கும் தருணம்
எபோது வரும் எனக்கு
நினைவு ஓன்று அலைகிறது
உன் நினைவுகளை எண்ணி
நினைவாய் மாறிட ஆயரம்
ஆசைகள் மனதில் இருக்கு
துடி துடித்து ஏங்குது
பரந்த உள்ளம் இளவேனில்
உனக்க காத்திருக்கு
தவித்த மனம் ஓன்று
தவியாய் தவிக்கும் முன்பனி
உன் அன்பு ஒன்றுக்காக
அமைத்தாய் காத்திருக்கு
ஓர் உயிர் ஓன்று
கனவுகளுடன் இருக்கிறது எபோதும்
கனவுகளை நினைவாக்க
உனக்காக காத்திருக்கு
விழிகள் ஓன்று காத்திருக்கு
தூங்காமல் உனக்காக
உன்னை பார்க்கும் தருணம்
எபோது வரும் எனக்கு
நினைவு ஓன்று அலைகிறது
உன் நினைவுகளை எண்ணி
நினைவாய் மாறிட ஆயரம்
ஆசைகள் மனதில் இருக்கு
ellam maarina
துளிர் விடும் மனது ...பனி விழும் முகங்கள்
கண்ணீர் விடும் வேளையில் கைகள் கொடுத்தன
கண்மூடும் வேளையில் கைகள் விட்டன
யானை ஊர்வலம் நீ வருவாய் நகர்வலம்
இங்கு போர்க்களம் அங்கு அமைதி காலம்
என்னை சுற்றிய மனது நீராவி ஆனது மேலே போனது
என்னை பற்றிய விழுது வேர்கள் ஆனது கிழே போனது
நிதானமாய் பேசிய முகங்கள் பிழைகள் கண்டன
வேகமாய் போகிற நெஞ்சம் களைகள் இழந்தன
அன்போடு உரசிய வார்த்தைகள் பணியாகியது
இதயத்தோடு உரசும் பாசங்கள் கரைந்தோடியது
துள்ளி பறிக்கும் ஆசைகள் இருந்தன
அள்ளி பார்க்க கரங்கள் இருந்தன
நீரில் மிதந்த கனவுகள் மழையில் நனைந்தன
நீளம் இருந்த ஏக்கங்கள் வெயிலில் நகைத்தன
குளிர் அணிந்த சுவடு ...இனி வரும் அகங்கள்
கண்ணீர் விடும் வேளையில் கைகள் கொடுத்தன
கண்மூடும் வேளையில் கைகள் விட்டன
யானை ஊர்வலம் நீ வருவாய் நகர்வலம்
இங்கு போர்க்களம் அங்கு அமைதி காலம்
என்னை சுற்றிய மனது நீராவி ஆனது மேலே போனது
என்னை பற்றிய விழுது வேர்கள் ஆனது கிழே போனது
நிதானமாய் பேசிய முகங்கள் பிழைகள் கண்டன
வேகமாய் போகிற நெஞ்சம் களைகள் இழந்தன
அன்போடு உரசிய வார்த்தைகள் பணியாகியது
இதயத்தோடு உரசும் பாசங்கள் கரைந்தோடியது
கனவில் கண்ட நிகழ்வுகள் நிஜங்கள் ஆகின
நிகழ்வில் வந்த பொது கனவுகள் ஆகின
அள்ளி பார்க்க கரங்கள் இருந்தன
நீரில் மிதந்த கனவுகள் மழையில் நனைந்தன
நீளம் இருந்த ஏக்கங்கள் வெயிலில் நகைத்தன
neela vaanam pirakum neram -
நீல வானம் ஈன்று எடுக்கும் சூரியன்
அதை கையில் ஏந்த எனக்கு எத்தனை ஆசைகள்
மாலை வரும் வரை என் கையில் வைத்து அழகு பார்க்க இயலவில்லை
உன்னை தூரத்தில் இருந்து அழகு பார்கிறேன்
இரவின் மடியில் உன்னை சேர்க்க என் மடியில் இருப்பாயா???
மாலை வரும் வரை ???
அதை கையில் ஏந்த எனக்கு எத்தனை ஆசைகள்
மாலை வரும் வரை என் கையில் வைத்து அழகு பார்க்க இயலவில்லை
உன்னை தூரத்தில் இருந்து அழகு பார்கிறேன்
இரவின் மடியில் உன்னை சேர்க்க என் மடியில் இருப்பாயா???
மாலை வரும் வரை ???
Subscribe to:
Posts (Atom)