என்னுள்
இருக்கும் சோகங்களை மறைக்க உன்னுள்
இருக்கும் மகிழ்ச்சியை என் கண்கள் கண்டு ரசித்தன,என் முகம் மட்டுமே மலர்ந்தது ,
பாவம் எனக்கு தான் தெரியவில்லை என் மனதை ,
என்னை விட வேகமா உணருபவள் நீ என்று.......
புரிந்து கொண்டு உன் கண்களில் வந்த கண்ணீரை பார்த்து
என் கண்கள் இமை மூடியது ..
No comments:
Post a Comment