பூக்களை பார்க்கும்போதெல்லாம் ..........மெய்மறந்து விடுகிறேன்
நீ தான் சிரிபது என்று
நீ தான் சிரிபது என்று
ஆனால் உன்னுள் என்னால் ஏற்படும் வேதனைகளுக்கு
பதில் சொல்ல இயலவில்லை
காரணம் புலப்படவில்லை
என் சோகங்களை நீயும் பகிர்வதால்
என் சோகங்களை துடைக்க வழி தெரியவில்லை
உண்மை என்ன வென்று என் மனதும்
அறியவில்லை
உண்மை அறிந்தும் நீயும் சொல்லவில்லை
வழியை மட்டும் உன் கண்களில் பார்கிறேன் .....
பதில் சொல்ல இயலவில்லை
காரணம் புலப்படவில்லை
என் சோகங்களை நீயும் பகிர்வதால்
என் சோகங்களை துடைக்க வழி தெரியவில்லை
உண்மை என்ன வென்று என் மனதும்
அறியவில்லை
உண்மை அறிந்தும் நீயும் சொல்லவில்லை
வழியை மட்டும் உன் கண்களில் பார்கிறேன் .....
No comments:
Post a Comment