பதிவுகள்

உன் அன்பு

நீயாக கொடுத்தாய் உன் அன்பை
ஆனால் 

 
பூக்களை பார்க்கும்போதெல்லாம்  ..........மெய்மறந்து விடுகிறேன்
 நீ தான் சிரிபது என்று

ஆனால் உன்னுள் என்னால் ஏற்படும் வேதனைகளுக்கு
 பதில் சொல்ல இயலவில்லை

காரணம்  புலப்படவில்லை 

என் சோகங்களை நீயும் பகிர்வதால்

என் சோகங்களை துடைக்க வழி தெரியவில்லை

உண்மை என்ன வென்று என் மனதும்
அறியவில்லை

உண்மை அறிந்தும் நீயும் சொல்லவில்லை

வழியை மட்டும்  உன் கண்களில் பார்கிறேன் .....

என்னுள் இருக்கும்

என்னுள்
இருக்கும் சோகங்களை மறைக்க உன்னுள்
இருக்கும் மகிழ்ச்சியை என் கண்கள் கண்டு ரசித்தன,
என் முகம் மட்டுமே மலர்ந்தது ,
பாவம் எனக்கு தான் தெரியவில்லை என் மனதை ,
என்னை விட வேகமா உணருபவள் நீ என்று.......
புரிந்து கொண்டு உன் கண்களில் வந்த கண்ணீரை பார்த்து
என் கண்கள் இமை மூடியது ..

நினைவுகள்




காலையில் எழுந்த உடன் கண்விழித்து
பார்த்தேன் என் மனதினிலே உன்

நினைவுகளை ஆனால் உன் செல்ல
சிரிப்பின் ஓசை மட்டும்
கேட்கவில்லை எனக்கு

Copyright 2010

வெள்ளை நிறம்



 
உன் உள்ளதை புரிந்து கொள்ள எண்ணினேன்
 முடியவில்லை,
காரணம் வெண்மை நிறம் அறியாதவன் அக
இதுவரை இவ் உலகில்
வாழ்ந்ததால்
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு