பதிவுகள்

ஒரு தகவலும் இல்லை

ஒரு தகவலும் இல்லை உன்னை பற்றி

தொலை பேசி மணி அடித்தால் உன் அதிர்வலைகள் ஒலிப்பதாய் ஒரு உணர்வு

தொலை தூரத்தில் இருக்கும் உன் .......................

அன்பு எனும் மின்காந்தம் தான் என்னை இழுக்கிறதே?

கடிதம் எழுதியும் பழக்கம் இல்லை உனக்கு ' ?

இருபினும் கடிதம்  ஓன்று வராத? என ஏங்கினேன்


மின் அஞ்சல் திறந்த உடன் உன் பெயரையே கண்கள் தேடுகிறது ,கண்டு

விட்டால் அறியாத  ஒரு சிரிப்பு என்னுள் ,

காணவில்லை என்னும் பொது வரும் ஒருவித சோகம்

No comments:

Post a Comment

கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு