ஒரு தகவலும் இல்லை உன்னை பற்றி
தொலை பேசி மணி அடித்தால் உன் அதிர்வலைகள் ஒலிப்பதாய் ஒரு உணர்வு
தொலை தூரத்தில் இருக்கும் உன் .......................
அன்பு எனும் மின்காந்தம் தான் என்னை இழுக்கிறதே?
கடிதம் எழுதியும் பழக்கம் இல்லை உனக்கு ' ?
இருபினும் கடிதம் ஓன்று வராத? என ஏங்கினேன்
மின் அஞ்சல் திறந்த உடன் உன் பெயரையே கண்கள் தேடுகிறது ,கண்டு
விட்டால் அறியாத ஒரு சிரிப்பு என்னுள் ,
காணவில்லை என்னும் பொது வரும் ஒருவித சோகம்