அன்று என் விரல்கள் தட்டியது கருப்பு எழுத்து பள்ளங்குலிலே .....
மின் அஞ்சல் ஓன்று கண்டேன் என் கண்களை அதிர்விக்க வந்தனவோ
அந்த மூன்று வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு , முதலை என்னை பர்த்து சொல்ல பட
வார்த்தைகள்
அவை ..என் மேல் அன்பு செலுத்த ஓர் உயிர் வந்துவிட்டது
என்பதை நினைக்கும் பொது
மகிழ்ச்சி இருந்தும் சிறு பயம் நான் வெள்ளை திரைலே பார்க்கும்
கரும் எழுத்துகள்
உண்மையானவையா இல்லை எனக்காக வடிக்க பட்ட கற்பனைகளா ...........

No comments:
Post a Comment