யாரிடமும் நான் பேசவில்லை அன்று
உன்னிடம் பேச கூட எனக்கு வார்த்தைகள் வரவில்லை
இருந்தும் பேச துடித்தது என் உள்மனது
கண்களை மூடி என் இதயத்தில் இருக்கும் உன் நினைவுகளை
உணர்ந்தேன்
பொய்யாக கூட என்னால் சிரிக்கமுடியவில்லை அன்று
தனிமை விடைகுடுக்கும் என்று எண்ணினேன்
அபோது உணர்ந்தேன் நான் தனிமெயில் இல்லை
என்னோடு நீ இருகிறாய் என்று
No comments:
Post a Comment