அதிகாலை நேரம் மனம் தேடும் உன்னை
கண் விழி உன் முகம் காண தேடும்
இதயம் உன்னோடு சேர துடிக்கும்
மீண்டும் ஒரு சிறு தூக்கம் உன் மடியில்
தலை சாய வேண்டும்
உன் கரம் பற்றினால்
என் நெஞ்சில் எழும் விவேகம்
நண்பன்
நண்பன் வந்ததை அறிந்தேன்
விழிகளில் காண துடித்தேன்
அன்பில் நெகிழ்ந்தேன் இதயத்தில்
பழகிய நாட்கள் நினைவுகளில்
பார்த்த கணம் நினைவிழந்தேன்
கரங்களில் அணைத்தேன். ......
பிரிந்த நாட்கள் நிகழ்ந்தவை அறிய
அறியாமல் போனது பொழுது
பொழுதும் சாய்ந்தது.......இருள் சூழ்ந்தது
மனம் சோர்ந்தது ...
பிரியும் நேரம் நெருங்க... பிரியம்
விடவில்லை பிரிய .........
விழிகளில் காண துடித்தேன்
அன்பில் நெகிழ்ந்தேன் இதயத்தில்
பழகிய நாட்கள் நினைவுகளில்
பார்த்த கணம் நினைவிழந்தேன்
கரங்களில் அணைத்தேன். ......
பிரிந்த நாட்கள் நிகழ்ந்தவை அறிய
அறியாமல் போனது பொழுது
பொழுதும் சாய்ந்தது.......இருள் சூழ்ந்தது
மனம் சோர்ந்தது ...
பிரியும் நேரம் நெருங்க... பிரியம்
விடவில்லை பிரிய .........
அன்பு
ஊமை நான் அல்ல
பொய் பேச தவறியதால்
நட்பு நின்று விடாது
இரு மனம் பிரிவதால்
காதல் பொய்த்து விடாது
இரு உயிர் பிரிவதால்
உறவுகள் அறுந்து விடாது
மௌனம் காப்பதால்
தாயன்பு வெறுக்காது
மழலையின் தவறுதலால் ........
பொய் பேச தவறியதால்
நட்பு நின்று விடாது
இரு மனம் பிரிவதால்
காதல் பொய்த்து விடாது
இரு உயிர் பிரிவதால்
உறவுகள் அறுந்து விடாது
மௌனம் காப்பதால்
தாயன்பு வெறுக்காது
மழலையின் தவறுதலால் ........
விதி
பூ மலரும் இயற்கை விதியால்
நான் மலர்வேன் உன்னால் .......
வாழ்வில் நீ நிழல் ஆனாய்
உன் நிழல் என்னில் தொடரும்
உன்னை சந்தித்தது விதியால்
நீ பிரிந்தது உன் மதியால்
விதி வலுத்தது அதனால்
நான் செயல் பெறுவேன் உன் பிரிவால்.............
நான் மலர்வேன் உன்னால் .......
வாழ்வில் நீ நிழல் ஆனாய்
உன் நிழல் என்னில் தொடரும்
உன்னை சந்தித்தது விதியால்
நீ பிரிந்தது உன் மதியால்
விதி வலுத்தது அதனால்
நான் செயல் பெறுவேன் உன் பிரிவால்.............
நிலா நீ
என் செல்ல நிலா நீ
நான் வாழும் உலகை எனக்காக சுற்றும்
என் அன்பு நீ ...............
இரவில் வந்து பகலில் என்னை
பிரிவது ஏனோ
உன்னை காண இரவுகள் விழித்தேன்
இரவில் மலரும் மல்லிகை துணை ஆனது
பகலில் உதிர்க்கும் சூரியன் பகையானது
நான் வாழும் உலகை எனக்காக சுற்றும்
என் அன்பு நீ ...............
இரவில் வந்து பகலில் என்னை
பிரிவது ஏனோ
உன்னை காண இரவுகள் விழித்தேன்
இரவில் மலரும் மல்லிகை துணை ஆனது
பகலில் உதிர்க்கும் சூரியன் பகையானது
அம்மா
உன்னால் உயர்த்தேன்
அன்பால் வளந்தேன் ....
உன் பார்வையில் தவழ்ந்தேன்
தென்றலாய் நடந்தேன் .....
உன் மடி தூங்கினேன்
உன் விழியில் கண் அசைந்தேன்
உன் பாசத்தில் என்றும் மழலை நான்
உன் சொல் என்றும் வேதம்
நீயே கண் கண்ட தெய்வம்
அம்மா ...............
அன்பால் வளந்தேன் ....
உன் பார்வையில் தவழ்ந்தேன்
தென்றலாய் நடந்தேன் .....
உன் மடி தூங்கினேன்
உன் விழியில் கண் அசைந்தேன்
உன் பாசத்தில் என்றும் மழலை நான்
உன் சொல் என்றும் வேதம்
நீயே கண் கண்ட தெய்வம்
அம்மா ...............
Vaanathin oruthalai kadhal
sigaram thotavargal silar
athai viyanthavargal palar
unnai rasithavargal palar
unn agam arinthavar yavaro?
neeum enaku puriyatha pithir
en manathai pola.
odum megangalai pola....
un agam kanna enaku vizhigal illai
nirangal illai unaku, karangalai alaigal
nilam meethu unaku kadhala?
un kadhal oiyavillai
uthayamum asthamum unnidam
anbum kobamum ennidam
unnai kaana ethanai alagu
unnai thoda than mudiyavillai
en kaneer valium maliye
neeyagiraai.........samuthirame.
athai viyanthavargal palar
unnai rasithavargal palar
unn agam arinthavar yavaro?
neeum enaku puriyatha pithir
en manathai pola.
odum megangalai pola....
un agam kanna enaku vizhigal illai
nirangal illai unaku, karangalai alaigal
nilam meethu unaku kadhala?
un kadhal oiyavillai
uthayamum asthamum unnidam
anbum kobamum ennidam
unnai kaana ethanai alagu
unnai thoda than mudiyavillai
en kaneer valium maliye
neeyagiraai.........samuthirame.
alagu
முகிலின் நிழலில் புல்வெளி அழகு
எந்தன் இதயத்தில் நீ அழகு
மழையின் சாரலில் வானவில் அழகு
என் மனதில் உன் நினைவுகள் அழகு
காற்றின் தாலாட்டில் பூக்கள் அழகு
உந்தன் அன்பில் எல்லாம் அழகு
நட்பு
நட்பு அமையும் நிமிடத்தில்
பூக்கள் மலருவதை போல்
சூரிய உதயம் தினம்
நம் முகம் மலர்வதை போல்
நட்பின் காலம் ஆனந்தம்
அது பிரியும் காலம் வேதனை
பூக்கள் உதிர்வதை போல்
சூரிய அஸ்தமனம் தினம்
நம் முகம் வாடுவதை போல்
நமக்குள் உதித்த நட்பு என்று வாழும்..........
எபோதும் நம் இருவர் மனதில் தழுவும்...
நட்பு அமைவது சிறப்பில்லை
அது நிலைப்பதே சிறப்பு..........
பூக்கள் மலருவதை போல்
சூரிய உதயம் தினம்
நம் முகம் மலர்வதை போல்
நட்பின் காலம் ஆனந்தம்
அது பிரியும் காலம் வேதனை
பூக்கள் உதிர்வதை போல்
சூரிய அஸ்தமனம் தினம்
நம் முகம் வாடுவதை போல்
நமக்குள் உதித்த நட்பு என்று வாழும்..........
எபோதும் நம் இருவர் மனதில் தழுவும்...
நட்பு அமைவது சிறப்பில்லை
அது நிலைப்பதே சிறப்பு..........
Subscribe to:
Posts (Atom)