உருகினேன் உன்னை எண்ணி
வறுத்துகிறேன் என் மனதை ........
கலங்கினேன் உன்னை கண்ட கண்களால்
நடக்கிறேன் உன் திசையில்
தூங்குகிறேன் உன்னை பார்த்து கண்கள் மூடி
நினைக்கிறன் உன்னை எபோளுதும்
வாழ்கிறேன் உன் நினைவில்
உனக்கு ஏன் தெரியவில்லை
எனக்கும் ஏன் புரியவில்லை
உன் மேல் எனக்கு எத்தனை அன்பு ........
No comments:
Post a Comment