பதிவுகள்

unarvugal


இமை  மூடும் போதும் உன் விழி காண என் விழிகள் துடித்தன

மௌனமாகிறேன் நானே உன் மௌனத்தை கலைத்திடவே

natpu



சில நேரம் நினைக்க தோன்றும் நட்புடன் இருந்த அந்த நாட்களை

சிலரிடம்  சில  எதிர்பார்ப்புகள் , சிலரிடம் சில ஏமாற்றங்கள் 
 

பாசத்திற்காக


பாசத்திற்காக  ஏங்கி தவிக்கும் பூக்கள் 

அன்பான வார்த்தைகள் யாரும் ஒரு சொல்  சொல்ல  ஆசை 

பூவிற்கு  தெரியாது  தான் அழகை மட்டுமே ரசிகிரர்கள் 

தன்னை அல்ல என்று     

ஒரு தகவலும் இல்லை

ஒரு தகவலும் இல்லை உன்னை பற்றி

தொலை பேசி மணி அடித்தால் உன் அதிர்வலைகள் ஒலிப்பதாய் ஒரு உணர்வு

தொலை தூரத்தில் இருக்கும் உன் .......................

அன்பு எனும் மின்காந்தம் தான் என்னை இழுக்கிறதே?

கடிதம் எழுதியும் பழக்கம் இல்லை உனக்கு ' ?

இருபினும் கடிதம்  ஓன்று வராத? என ஏங்கினேன்


மின் அஞ்சல் திறந்த உடன் உன் பெயரையே கண்கள் தேடுகிறது ,கண்டு

விட்டால் அறியாத  ஒரு சிரிப்பு என்னுள் ,

காணவில்லை என்னும் பொது வரும் ஒருவித சோகம்

உள்ளத்தில் இடம்


உன் உள்ளத்தில் நான் இருக்க வேண்டினேன் 

என் உள்ளதை புரிந்து கொள்ளாதவள் ஆகிவிட்டாய்

உன் உள்ளதை நான் புரிந்து கொண்ட அளவு நீ என் உள்ளதை புரிந்து

கொள்ளாதது ஏனோ...?

மடிந்தே விட்டேன்


அன்று  தீபாவளி  உன் முகம் பார்க்க முடியவில்லை என்னால்

விளக்கின் ஒளி யில்  வந்திருந்தாய் எனக்காக

நான் மடிந்தே விட்டேன் விளக்கு அனைகைலே

மின் அஞ்சல்

அன்று என் விரல்கள் தட்டியது கருப்பு எழுத்து பள்ளங்குலிலே .....

மின் அஞ்சல் ஓன்று கண்டேன் என் கண்களை அதிர்விக்க வந்தனவோ

அந்த மூன்று வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன

உன்னை எனக்கு பிடிச்சிருக்கு , முதலை என்னை பர்த்து சொல்ல பட

 வார்த்தைகள்

அவை ..என் மேல் அன்பு செலுத்த ஓர் உயிர்  வந்துவிட்டது

என்பதை நினைக்கும் பொது

மகிழ்ச்சி இருந்தும் சிறு பயம் நான் வெள்ளை திரைலே பார்க்கும்

கரும் எழுத்துகள்

உண்மையானவையா இல்லை எனக்காக வடிக்க பட்ட கற்பனைகளா ...........

ஏன் தாமதம்



என் அன்பானவளை நேசிபதற்காக காத்திருந்தேன்  இதனை நாள்

எனக்கு இரு கால்கள் இருந்தும் தள்ளாடி நடந்தேன் இதனை நாட்கள்

நீ வந்துவிடுவாய் இன்னும் சிறு நாட்களில் எனக்கு தூண்டுகோலாக

இருக்க என் வாழ்வில்

என் மீது அன்பு செலுத்த , என்னை நேசிக்க இதனை யுகம் ஏன்

தாமதித்தாய்

பார்வையில்

என்னவளை பார்த்த முதல் பார்வையில்

ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னியது என் கண்கள்

மனமோ அவள் மனதோடு சேர துடித்தது

எந்தன் உதடுகள் பேச துடித்த வாரத்தைகள் வெளிவந்தன

ஓசையில்லாமல்

யோசனை செய்தவனாய் திரும்பி விட்டேன் அமைதியுடன் .....................?

எண்ணம்

நான் எண்ணிய எண்ணங்கள் பட்டாம்பூச்சி போல் வெளிவந்தன

என் கண் முன்னே

இத்தனைக்கும் காரணம் அறியாதவனை

புலம்பி தவித்தேன் என் மனதிடம்

இதற்கு காரணம் எங்கோ இருப்பவள் நீ என்று அறியாமல்  ...........

உன் மனம்

உன் மனம்  ஏன் பதறியது
என்ன ஐயம் உனக்கு
உன் இதயம் உன்னிடம் சொல்ல வில்லையா
உன் நட்பை என்றும் இழந்திட மாட்டேன் என்று




மழை

நான் இருக்கும் இடங்களிலே மழை பொழிந்தது

நீ என் அருகில் இருப்பதாய் உணர்ந்தேன்

சிறிது நேரத்தில் வெறும் தூறலாக சென்று விட்டாய் என்னை விட்டு

உனக்காக வனத்தை பார்த்து ஓலமிடுகிறேன் நானே

வரம்


எனக்கு வரமாக வந்தவளே என் அன்பு தோழியே

நீ வரும் முன் என் வாழ்க்கையில் இலை உதிர் காலம்......

வந்தபின் பூக்கள் பூக்கும் விண்ணை முட்டும் இயற்கை விந்தை யாக மாறினேன்

அன்பு


உன்னிடம் கொடுபதற்கு என் அன்பை தவிர ஒன்றும் இல்லை என்னிடம்

சிறுவயதில்


அன்று என் சிறுவயதில் எனக்காக யாருமே இல்லை என்று உணர்ந்தேன்

இன்று நீ உணர்த்தினாய் என் தோழியே 

நான் உன்னுடன் இருக்கிறேன் என்று 
  

தனிமை


 யாரிடமும் நான் பேசவில்லை அன்று

உன்னிடம் பேச கூட எனக்கு வார்த்தைகள் வரவில்லை

இருந்தும் பேச துடித்தது என் உள்மனது

கண்களை மூடி என் இதயத்தில் இருக்கும் உன் நினைவுகளை

உணர்ந்தேன்

பொய்யாக கூட என்னால் சிரிக்கமுடியவில்லை அன்று

தனிமை விடைகுடுக்கும் என்று எண்ணினேன் 

அபோது உணர்ந்தேன் நான் தனிமெயில் இல்லை 

என்னோடு நீ இருகிறாய் என்று  

நான் உன் அருகில் இல்லை உன் வேதனைகளை பகிர்வதற்கு

சும்மா இருந்த என்னை

சும்மா இருந்த என் மனதை துள்ளி எழ வைத்தாய் 

நீ மட்டும் அமைதியும் , அன்புமாய் என்னை கண்டாய்

என் மகிழ்ச்சியை கண்டு ரசித்தாய்

உன் மகிழ்ச்சியை நான் என்று கண்டு ரசிபெனோ

வரம் தருவாயா என் அன்பு தோழியே .....?


வண்ணமாகினாய்


இருளை மட்டுமே கண்டன என் கண்கள்

உன்னை கண்ட பின் என் கண்கள்  ...நெகிழ்ந்தன

வண்ண நிறங்களை பார்க்க வைத்தாய்

என் வாழ்வை வண்ண மயமாகினாய் 

உன்னால் மட்டும் எப்படி ...?

 



கண்ணீர்


மழை துளி என் கைகளை தழுவியது

உன் அன்பு என் மனதை தழுவியது

சாரல் காற்று என் முகம் தழுவியது

உந்தன் குரல் என் காதில் இசை தழுவியது

உந்தன் பிரிவு என்னை தழுவியது

என் கண்கள் நனைகிறது

மழையாகிய உன் கண்ணீர் துளியால் ............




நான் என்ன செய்வது ...?


உன்னையும்  என்னையும் பிரித்து
எனக்கு ஒரு துணை கொடுத்தது
உனக்கு ஈடு தான் இருந்தும்
என் அருமை தோழியே நீ என்னை அறிந்து  கொள்வாய்
ஆனால் வருந்துகிறேன்
என்னை நேசிக்க வந்தவள் 
நீ என்மீது வைத்திருக்கும் உண்மை அன்பை புரிந்துகொள்ள மாட்டாள்
என்பதற்க்காக
   

மறந்துவிடுகிறேன்


எனக்கு தோள் கொடுக்க நீ இருந்தும் ...

மறந்துவிட்டேன் நான் ....

உன் நியாபகம் தான் எனக்கு இல்லாமல் போய்விட்டதோ 

என் அன்பு தான் நிழலாகி விட்டதா.....

இருந்திருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டேனோ

என் லட்சியம் அடையும் பாதயில் மறந்துவிடுகிறேன்

தள்ளாடி நடக்கிறேன் ...

உன் உருதுனைக்கு ஒரு குறையும் இல்லை

இருந்தும் தோல்வி அடைகிறேன் ...
உன் நினைவுகளுடன் ஆகாயம் பார்த்தேன்...

இழக்கிறேன்........


அன்று ஒருநாள் நான் உன்னை மிகவும் இழக்கிறேன் என்று கண்ணீருடன்

 உன் வார்த்தைகளால் சொல்ல முடியாமல்

மெல்லிய குரலில் சொல்லிய வார்த்தைகள் 

 இன்னும் என் காதில் ஒலிக்கிறது 

நான் உன்னை எபொழுதும்   இழக்கவில்லை   ...

நீ மட்டும் அவாறு என்னுவது தான் எதனால்.........?  

மழலை




என் மழலை என்னிடம் திரும்ப வந்துவிட்டு
உன் குழந்தை தனமான பேச்சு,
செல்லமாக நீ பேசும் வார்த்தைகள்,
உன் குறும்பன முக பாவனைகள் ,
உன் பேசிலே இருந்த அறியாமை
கண் சிமிட்டும் பார்வைகள் சிரிப்புடன்

செரியா இல்லை தவரா...?





என் அன்பு தோழியே நீ என்னிடம் வைத்துள்ள அன்பை காட்டிலும்

சிறந்தது என் தாய்  என் மீது காட்டும்  அன்பு மட்டுமே

இருபினும் உன் அன்பு

என்னை உன்னிடமே அதிகம் அன்பு காட்ட வைக்கிறது

இது செரியா இல்லை தவரா...?

 உன் பதில் தான் என்னவோ என் அன்பு தோழியே......?

உன் முகம் பார்க்க

தினமும்  காலை இல் உன்னை
காண ஏங்குகிறேன்
ஆனால் என் மனதிலே படிந்திருக்கும்
உன் நினைவுகளை கண்டு
உன் முகத்தை மறந்து
உன் நினைவுகளை சுவாசிக்கிறேன்...

நீ இல்லாமல்

எனக்கு துன்பம் வரும் வெளைலே

 உன்னுடன் இருக்க நினைக்கிறன் உன் நிழலிலே

ஆனால் நான் இருபத்தோ வெகு தொலைவிலே

என் மனசு மட்டும் எகத்திலே

கண்ணை மூடி உன்னை நினைக்கயிலே
  
உன் அன்பை மட்டும் உணர முடிந்தது

என் அருகிலே நீ இருபது போல்

கண் விழித்தேன் நீ இல்லை

உன் அன்பு மட்டும் என்னிடம் இருக்கிறது.....

உன் அன்பு

நீயாக கொடுத்தாய் உன் அன்பை
ஆனால் 

 
பூக்களை பார்க்கும்போதெல்லாம்  ..........மெய்மறந்து விடுகிறேன்
 நீ தான் சிரிபது என்று

ஆனால் உன்னுள் என்னால் ஏற்படும் வேதனைகளுக்கு
 பதில் சொல்ல இயலவில்லை

காரணம்  புலப்படவில்லை 

என் சோகங்களை நீயும் பகிர்வதால்

என் சோகங்களை துடைக்க வழி தெரியவில்லை

உண்மை என்ன வென்று என் மனதும்
அறியவில்லை

உண்மை அறிந்தும் நீயும் சொல்லவில்லை

வழியை மட்டும்  உன் கண்களில் பார்கிறேன் .....

என்னுள் இருக்கும்

என்னுள்
இருக்கும் சோகங்களை மறைக்க உன்னுள்
இருக்கும் மகிழ்ச்சியை என் கண்கள் கண்டு ரசித்தன,
என் முகம் மட்டுமே மலர்ந்தது ,
பாவம் எனக்கு தான் தெரியவில்லை என் மனதை ,
என்னை விட வேகமா உணருபவள் நீ என்று.......
புரிந்து கொண்டு உன் கண்களில் வந்த கண்ணீரை பார்த்து
என் கண்கள் இமை மூடியது ..

நினைவுகள்




காலையில் எழுந்த உடன் கண்விழித்து
பார்த்தேன் என் மனதினிலே உன்

நினைவுகளை ஆனால் உன் செல்ல
சிரிப்பின் ஓசை மட்டும்
கேட்கவில்லை எனக்கு

Copyright 2010

வெள்ளை நிறம்



 
உன் உள்ளதை புரிந்து கொள்ள எண்ணினேன்
 முடியவில்லை,
காரணம் வெண்மை நிறம் அறியாதவன் அக
இதுவரை இவ் உலகில்
வாழ்ந்ததால்
கண் இமைக்கும் நேரத்தில் மனதினுள் சில..உங்கள் வருகைக்கு நன்றி !!!!!!!!!!!!!!!!!!

வலை பதிவு